எழுத்துரு அளவு : | திரை வாசிப்பு            

தொழில்துறை தாழ்வாரங்கள்

Tamil Nadu Industrial Development Corporation Limited
TIDCO

தொழில்துறை வழித்தடங்கள்

இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களும் தொழில்துறை வழித்தட திட்டங்களின் கீழ் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். டிட்கோ, சென்னை பெங்களூரு தொழில்துறை வழித்தடம் (சிபிஐசி - CBIC), சென்னை கன்னியாகுமரி தொழில்துறை வழித்தடம் (சிகேஐசி - CKIC), கொச்சி - கோயம்புத்தூர் - பெங்களூரு தொழில்துறை வழித்தடம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத் திட்டங்களின் வளர்ச்சிக்கான இணைப்பு முகமையகம் (நோடல் ஏஜென்சியாகவும்) ஆகும். நியமிக்கப்பட்ட இணைப்பு முகமையமாக, டிட்கோ இந்த வழித்தடங்களில் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கிறது.